முக்கிய செய்திகள்

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை 46 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி எட்டியது. இந்திய அணி தரப்பில் தவான் 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 64 ரன்களும் எடுத்தனர்.