முக்கிய செய்திகள்

2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபாரா வெற்றி..


தென்னப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மெற்கொண்டள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற 2வத ஒருநாள் போட்டியில் 173 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

ஸ்கோர் விபரம்.

இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.ஸ்மிரிதி 135 ரன்களை எடுத்து சதடித்தார். பின்னர் அடிய தென்னாப்பிரிக்க அணி 31 ஓவர்களில் 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றத. இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டித் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது