ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…

ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கேட்பது நியாயமில்லை எனவும் கூறியுள்ளது.

வட்டிக்கு வட்டி இல்லை என்பதை வங்கிகள் அமல்படுத்த தொடங்கியதாக மத்திய அரசு, வங்கி கூட்டமைப்பு தகவல் தெரிவித்திருந்தது.

ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் : அரசாணை வெளியீடு…

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

Recent Posts