முக்கிய செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு : ஆக.,14 ந்தேதிக்கு ஒத்திவைப்பு..


2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.