20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

மேலும் இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் எனவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தைக் காக்க 20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்..

Recent Posts