நியூயார்க்கில் போலீசார் சென்ற வாகனம் விபத்து : 20 போலீசார் உயிரிழப்பு..

20 Dead in Limousine Crash in Upstate New York


அமெரிக்காவின் நியூயார்க்கில் போலீசார் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 20 போலீசார் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந் தவர்களின் உடலை மீட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.