
2017-ம் ஆண்டின் சிறந்த வீரர்களை ஐ.சி.சி தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 2017-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி சிறந்த வீரராக தேர்வு செயப்பட்டுள்ளார். மேலும், கோலி சிறந்த ஒருநாள் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.