முக்கிய செய்திகள்

2018-19 தமிழக பட்ஜெட் : உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடி ஒதுக்கீடு..


தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தனது பட்ஜெட் உரையில், உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடியும், புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் நியாய விலைகடைகளில் வழங்கபடும் உணவு மானியத்துக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.