முக்கிய செய்திகள்

காமன்வெல்த் : குத்துச்சண்டைப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று சாதனை..


ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் 45-48 கிலோ எடைப்பிரிவிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தற்போது 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.