முக்கிய செய்திகள்

கோல்ட் கோஸ்ட் காமன் வெல்த் : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு வெள்ளி..


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கிய காமன் வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 86 கிலோ பளுதூக்குதலில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளார்.