முக்கிய செய்திகள்

2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்க திமுக உடன் துணை நிற்போம் : தா. பாண்டியன்…


தமிழக மாணவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பின்றி நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு ஒருமனதாக விலக்கு கோரியும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது என்று கூறிய அவர், 2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்க திமுக உடன் துணை நிற்போம் என்றும் அவர் கூறினார்.