முக்கிய செய்திகள்

2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..


அமமுக சார்பில் , 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட்ட 40 தொகுதிகளை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப் பாளர்களும்,தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமித்து பெயர் பட்டியலும் வெளியீடப்பட்டுள்ளது.