2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு..


தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அன்மையில் சென்னை திரும்பினர். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.