
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் 2020-2021-ம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.