துபாயில் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது.

இதன் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
