வரும் 2021 நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் பரப்புரை, கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.