2024-25 ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்குகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் http://tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6 முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

காரைக்குடியில் ஒரே நாளில் 70 க்கும் மேற்பட்டோர் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்து சாதனை…

பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளப் பெருக்கு….

Recent Posts