2024 புத்தாண்டை வரவேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக ஆடிப்பாடிக் கொண்டாடி வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தெருக்களில் கூடி புத்தாண்டை வரவேற்றனர். கோயில்களிலும்,தேவாலயங்களிலும் மக்கள் பிராத்தனை செய்தனர்.