முக்கிய செய்திகள்

2ஜி முறைகேடு வழக்கு : டிச.,21-ந்தேதி தீர்ப்பு..


நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.