முக்கிய செய்திகள்

2ஜி முறைகேடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு!


நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.