முக்கிய செய்திகள்

2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழிக்கு ராகுல்காந்தி வாழ்த்து..


2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக கனிமொழி கூறும் போது, ‘‘தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்’’ என்றார்.