
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டார்.
பஞ்சாப், ஹரியானாவில் இறந்த விவசாயிகளின் பட்டியலை மக்களவையில் ராகுல் காந்தி வெளியிட்டார். மத்திய அரசிடம் பட்டியல் இல்லை என கூறப்பட்ட நிலையில் ராகுல் காந்தி மக்களவையில் வெளியிட்டார்.
போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.