
உலகின் விளையாட்டுத் திருவிழாவான ஒலம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிகளில் 204 நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 117 விளையாட்ட வீரர்கள் களமிறங்குகின்றனர்.
போட்டிகள் ஜூலை, 26-ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவடைகிறது.