முக்கிய செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி,

ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா,

சூலூர் – வெ.விஜயராகவன்,

அரவக்குறிச்சி – பா.க.செல்வம்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.