4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டாபிராம், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூலூர் – பொங்கலூர் பழனிசாமி,

அரவக்குறிச்சி -செந்தில் பாலாஜி,

ஒட்டாபிராம் – எம்.சி.சண்முகய்யா

திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன்