முக்கிய செய்திகள்

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் – சக்திவேல்,

சூலூர் – ஜி.மயில்சாமி,

அரவக்குறிச்சி – எஸ்.மோகன்ராஜ்,

ஒட்டப்பிடாரம் – எம்.காந்தி

ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.