தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னையில் தனியார் ஹோட்டலில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புளள தங்கநகைகள் மற்றும் ரொக்கப்பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் உள்ள மதுபான ஆலைகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதாக தெரிகிறது.