40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும் : திமுக அனைத்து அணிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அதில் 40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும் திமுக அனைத்து அணிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
‘திமுகவின் 23 அணிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்கள்பணி ஆற்றிட வேண்டும்’ என்றார்.