முக்கிய செய்திகள்

412 போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் நவ.13ம் தேதி திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் .


ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் அனைத்து தேசிய தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளார் எனத் தெரிவித்தார்.