412 நீட் தேர்வு மையங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்..


தமிழக அரசால் நடத்தப்படும் நீட் தேர்வு மையங்கள் இன்று மாலை முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் 412 மையங்களில் 3,200 ஆசிரியர்கள், காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பர் எனவும் தெரிவித்தார்.