4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருப்பரகுன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்களும் ,

சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்களும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்ளும் போட்டியிடுகின்றனர். மே 19-ம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.