முக்கிய செய்திகள்

4 வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி..

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கித்திய தீவுகள் அணியுடன் இன்று நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 162 ரன்களும்,அம்பரி நாயுடு 100 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் ஆடிய மேற்கித்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 கணக்கில் முன்னிலை பெற்றது இந்திய அணி.