முக்கிய செய்திகள்

ஹெயிட்டி தீவில் பயங்கர நிலநடுக்கம் : 11 பேர் உயிரிழப்பு..

கரிபியன் தீவான ஹெயிட்டியில்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது .ஹெயிட்டியின் தறைமுக நகரான போர்ட் டிபேக்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயரமான கட்டிங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.

இந்த நில நடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காணமடைந்துள்ளனர். சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் தெரியவில்லை