
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் பாஜக 260 தொகுதிகளுக்கு மேல் வென்றுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையன சமாஜ்வாடி ஜனதா பார்ட்டி 100-க்கும் மேலான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதுபோல் உத்தர்காண்ட்,மணிப்பூர் கோவா மாநலங்களிஜலும் பாஜகவே லென்றுள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது ஆம்ஆத்மி கட்சி