முக்கிய செய்திகள்

500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..

மாநகர போக்குவரத்துக்கு 100 பேருந்து உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.