முக்கிய செய்திகள்

74-வது சுதந்திர தினம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்…

இந்திய திருநாட்டின் 74-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக எதிரகட்சித் தலைவருமான மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். விழாவில் திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.