இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோர் பங்கேற்றனர்.
