
7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ் தி பால் – கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நாளை (ஆகஸ்ட்-3 )சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த பொட்டிகளில் இந்தியா,பாகிஸ்தான்,கொரியா, மலேசியா,சீனா,ஐப்பான் நாடுகள் கலந்து கொள்கின்றன.