முக்கிய செய்திகள்

8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..


திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார், பவுன்குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.