ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒருவாரத்தில் ஒளிபரபரப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
