இரட்டை இலை வழக்கில் விசாரணை தொடங்கியது

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் இறந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவு: அமைச்சர் தங்கமணி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..

Recent Posts