நெல்லை மாவட்டத்துக்கான வார்டுகள் வரையறை பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நெல்லையின் மாநகராட்சியில் 55 வார்டுகளும், நகராட்சியில் 195 வார்டுகளும், பேரூராட்சியில் 572 வார்டுகளும் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.