முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..


முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை தொடர்பாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.


 

நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றம் : தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

பாக்., சிறையிலிருந்து 145 இந்திய மீனவர்கள் விடுதலை..

Recent Posts