சட்டப் பேரவை உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்பு.. December 29, 2017 admin scroller, தமிழகம் 0 நடந்து முடிந்த ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கண்ட டிடிவி. தினகரன் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டிடிவி தினகரன்