பொங்கல் திருநாள் : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து.. January 13, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. நடிகர் கமல்ஹாசன்பொங்கல் திருநாள்