ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி இந்தியா வருகை…

வரும் 15-ம் தேதி ஈரான் அதிபர் ஹூசைன் ரவுஹானி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு ஈரான் அதிபருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இதைஏற்று ஈரான் அதிபர் ஹூசைன் ராவுஹானி இந்த வாரம் இந்தியா வருகை தர உள்ளார்.அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு,வர்த்தகம் உள்ளிட்ட பல்வறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் பிப்-17ந் தேதி இந்தியா வருகை..

குன்றத்தூர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் புதுச்சேரியில் கைது..

Recent Posts