வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அதிமுக தலைமை அலுவலகம்.. February 23, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது சிலை திறக்கப்படவுள்ள நிலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அதிமுக தலைமை அலுவலகம். அதிமுக தலைமை அலுவலகம்