இந்தியா – ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி – ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.