காவிரி மேலாண்மை வாரியம் : ஆலோசனை கூட்டம் தொடங்கியது..


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் பங்கேற்றுள்ளனர்.


 

காவிரியில் அதிகம் கழிவு நீர் : கர்நாடகம் மீது மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு-

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Recent Posts