“பெட்ரோல், டீசலுக்கு 120% வரி : மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு..


“பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாள்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வரவேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கச்சா எண்ணெய் மீதான அடக்கவிலையைவிட 120% வரி மற்றும் லாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது.


 

அதிமுக எம்.பி முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்க வெங்கையா நாயுடு மறுப்பு

சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல்

Recent Posts